கனியும் மணியும் என்பது ஊடாடும் உயிரோவியக் கதைகளையும் விளையாட்டுகளையும்  கொண்ட குழந்தைகளுக்கான செயலித் தொகுப்பு. இதன் அனைத்துலக வெளியீடு கடந்த சனவரி 15ஆம் நாள் பொங்கலை ஒட்டி இயங்கலை வழி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் பதிவை மேலே உள்ள காணொலியில் காணலாம்.

செயலியைப் பதிவிறக்கம் செய்ய download எனும் பாய்ச்சலுக்குச் செல்லவும்.

Kani and Mani is an app that contains animated and interactive stories and games for children. It’s worldwide launch was streamed live on the 15th Jan 2022, in conjunction with Ponggal.

You can watch the recording in the video above.

Click in the download tab for the download page in Apple’s AppStore or Google Play.